Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீருக்கு செல்லும் அமித் ஷா!அதிரடிக்கு தயாராகிறதா காஷ்மீர்!

காஷ்மீருக்கு செல்லும் அமித் ஷா!அதிரடிக்கு தயாராகிறதா காஷ்மீர்!

காஷ்மீருக்கு செல்லும் அமித் ஷா!அதிரடிக்கு தயாராகிறதா காஷ்மீர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2019 4:42 AM GMT


ஜம்மு- காஷ்மீர் மாநிலதில் சற்று பதட்டம் நிலவும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றோ ,நாளையோ காஷ்மீர் செல்லலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்துஸ்து பெற்றது அதை ரத்து செய்து புது மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமாக மாற்றறுவர்கள் என பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் இராணுவமும் காஷ்மீர் பகுதியில் குவிக்கப்பட்டு வருகிறது.





அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில நிலையை கண்ட அரசியல் கட்சியினர் மெகபூபா, உமர் அப்துல்லா அதிர்ச்சியில் உறைந்து காணப்படுகின்றனர்.


இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி 15 தேதி சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றி வைப்பார் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவலும் வெளியாகி உள்ள நிலையில் அமித் ஷாவின் காஷ்மீர் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News