Begin typing your search above and press return to search.
எல்லை காக்கும் இராணுவத்தின் தேச பக்தி..
எல்லை காக்கும் இராணுவத்தின் தேச பக்தி..

By :
நாட்டில் சொகுசாக வாழ்ந்து கொண்டு நாட்டை பற்றிய கவலை இன்றி உலாவரும் சூழளில் நாட்டின் எல்லையையும் நாட்டு மக்களையும் காப்போம் என்பதினை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் விதமாக
நேற்று இரவு ஒன்பது மணிக்கு இமயமலை ஒட்டிய பகுதியிலும் சீன எல்லையை ஒட்டிய பகுதியிலும் விளக்கை ஏற்றி தேசத்தின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தினர்
ராணுவ வீரர்கள் விளக்கு ஏற்றியதற்கு பிரமர் மோடியும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் நன்றி தெரிவித்துள்ளனர்
எல்லை பகுதியில் ராணுவவீர்களின் விளக்கு ஏற்றும் நிகழ்வு
சமூக வலைதளத்தில் வெளியான ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் நாட்டு மக்களின் பாரட்டுக்களையும் பெற்று வருகின்றனர்
Next Story