Kathir News
Begin typing your search above and press return to search.

விஜயை வச்சு செய்துள்ளார் அட்லீ.! ட்ரெண்ட் ஆகும் பிகில்டிசார்டர் #BigilDisaster

விஜயை வச்சு செய்துள்ளார் அட்லீ.! ட்ரெண்ட் ஆகும் பிகில்டிசார்டர் #BigilDisaster

விஜயை வச்சு செய்துள்ளார் அட்லீ.! ட்ரெண்ட் ஆகும் பிகில்டிசார்டர் #BigilDisaster

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Oct 2019 9:13 AM GMT


தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பிகில் படம் வெளியானது. இது கால்பந்து போட்டியை மைய படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. பிகில் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன,விஜயை ரொம்ப மாஸாக காட்டியுள்ளார், இயக்குனர் அட்லீ கதையில் கவனம் செலுத்தவில்லை 4 மாஸ் சீன்களை வைத்து முடித்துவிட்டார். பெண்களை மையப்படுத்தி படம் என்கின்றனர் ஆனால் படத்தில் ஹீரோயிசம் தான் நிற்கிறது.


சில பாடல்களை கேட்கலாம் ஆனால் மனதில் நிற்காது ஏ.ஆர் சற்று ஏமாற்றம் அளித்துள்ளார் என விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் படம் மிக மோசம் என பாக்ஸ் ஆபீஸ் தெரிவித்துள்ளது.
கேரளாவில் படம் இரண்டு நாள் தாங்காது என ரிசல்ட் வந்துள்ளது .


தமிழ் படங்களான இறுதிச்சுற்று, ஜீவா, கானா, நட்பே துணை, கென்னடி கிளப் விஸ்வாசம் போன்ற படங்களை அட்லீ பார்த்துள்ளார் என இதன் மூலம் தெரியவருகிறது.


சில ரசிகர்கள் படத்தை எப்போடா முடிப்பாங்க என சிணுங்கல் சத்தம் திரையரங்கில் கேட்கிறது.
அப்பா வரும் விஜய் நாயகன் படத்தை மனதில் நினைக்க வைக்கிறது. சும்மா சுத்தி சுத்தி 50 பேரை வெட்டும் கட்சியில் படம் வெறித்தனம்.




https://twitter.com/indiaboxoffice1/status/1187562533172985856


இது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது ! #BigilDisaster என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.




https://twitter.com/thala_speaks/status/1187580678805819393




https://twitter.com/VasuThala_/status/1187561012477644800




https://twitter.com/thalamuthuram/status/1187608142672101377

Next Story
கதிர் தொகுப்பு
Trending News