Top
Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி கரோல் பாக்கில் தமிழக அரசின் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Feb 2019 2:07 PM GMT

கரோல்பாக் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய ஆவின் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல் ஆவின் விற்பனை நிலையம் இதுவாகும்.

இந்த விற்பனை நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். ஆவின் மூலம் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஆவின் பால், ஆவின் நெய், ஆவின் ஐஸ்கிரீம் போன்றவையும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story