Kathir News
Begin typing your search above and press return to search.

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்” என்று கூறிய மு.க.ஸ்டாலினை கதற விட்ட நெட்டிசன்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்” என்று கூறிய மு.க.ஸ்டாலினை கதற விட்ட நெட்டிசன்கள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Sep 2019 1:40 AM GMT



சிவகாசியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


அப்போது அவர், “தற்போது தமிழ்மொழிக்கு கேடு ஏற்பட்டுள்ள நிலையை மாற்றி, அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் தமிழகத்தில் உள்ளது” என்று கூறினார்.


இந்த செய்தி வெளியானதுதான் தாமதம், ஸ்டாலினை நெட்டிசன்கள் வறுத்து எடுக்கத் தொடங்கிவிட்டனர்.


அதற்கு முக்கிய காரணம், ஸ்டாலினின் பெயரே தமிழ் அல்ல. அதுமட்டுமல்ல அவரது தந்தை கருணாநிதி பெயரும் தமிழ் அல்ல. அவர் நடத்துகிற கட்சியின் சின்னம் உதயசூரியன் தமிழ் அல்ல. ஸ்டாலினின் குடும்பத்தினர் நடத்தும் நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் இல்லை.


ஊருக்கு உபதேசம் செய்த, ஸ்டாலினை விமர்சன கணைகளால் துளைத்து எடுத்து விட்டனர்.


ஆனந்த் என்பவர் தனது விமர்சனத்தில் கீழ்க்கண்டவாறு கருத்து பதிவிட்டுள்ளார்.


கருணாநிதி
கலாநிதி
தயாநிதி
உதயநிதி
உதயசூரியன்
ஸ்டாலின்
ஆதித்யா
Sun
Red Giant
Cloud Nine
Sun Shine
எதுவுமே தமிழ் அல்ல




https://twitter.com/Sampatkanand/status/1171900284433420289




https://twitter.com/Mohanmani2014/status/1171838430361378821




https://twitter.com/Ramki830/status/1171802096900853760

Next Story
கதிர் தொகுப்பு
Trending News