கொரோனாவின் கோரபிடியில் இங்கிலந்து பிரதமர் போரிஸ் சாக்சன்.. உடல் நிலை மோசம்..
கொரோனாவின் கோரபிடியில் இங்கிலந்து பிரதமர் போரிஸ் சாக்சன்.. உடல் நிலை மோசம்..

கொரோனா நோய் தாக்கத்தில் நாட்டின் பிரதமரே சிக்கிஇருப்பது இங்கிலாந்து மக்களை கவலைஅடைய செய்துள்ளது
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் சாக்சன் கொரோனா தொற்று தன்னை தொற்றியதுடன் தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார் இந்நிலையில் நேற்று தீவிர மருத்துவ பிரிவில் சேர்க்க பட்டுள்ளது இதனால் இங்கிலாந்து மக்களை மேலும் கவலை அடைய செய்துள்ளது
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் சாக்சனின் உடல்நிலை குறித்து அறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இங்கிலாந்து பிரதமர் குனமாக அமெரிக்கர்கள் பிராத்தனை செய்வார்கள் மேலும் அவர் மீண்டு வருவார் என நம்புவதாக தனது கவலை தோய்ந்த முகத்துடன் தெரிவித்தார்
மனித நேயம் மிக்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் விரைவில் குணமடைய சர்வதேச தலைவர்கள் தங்களின் சுட்டுரை மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்
ஆனால் இன்னமும் இந்தியாவில் நோயின் தீவிரம் உணராமல் பேசும் தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்கள் இங்கிலாந்து பிரதமரின் நிலையை பார்த்தாவது கொரோனாவின் ஆபத்தை உணரவேண்டும் .