Kathir News
Begin typing your search above and press return to search.

#Breaking : பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி குணமாக உள்ளார் - வதந்திகளை நம்பாதீர்.!

#Breaking : பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி குணமாக உள்ளார் - வதந்திகளை நம்பாதீர்.!

#Breaking : பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி குணமாக உள்ளார் - வதந்திகளை நம்பாதீர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2020 2:00 PM GMT

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவருக்கு 82 வயது ஆகிறது. 60 வருடமாக சினிமாவில் பின்னணி பாடகராக பாடி வந்தார். இவர் 17 மொழிகளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். பின்னர் வயதாகி விட்டதால் இவர் பாடுவதை நிறுத்தி கொண்டார்.

தற்போது ஜானகி அம்மா ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவருடைய உடல் நிலை குறித்து அடிக்கடி தவறான செய்திகள் வெளியாகும். தற்போது அதே மாதிரி ஒரு தவறான செய்தி சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இந்தச் செய்தி தவறானது என எஸ்.ஜானகி அம்மாவின் மகன் முரளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இன்று அம்மாவுக்கு சிறிய ஆபரேஷன் நடைபெற்றது. தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றமும் மற்றும் குணமாக உள்ளார். தயவு செய்து போலி செய்திகளை பகிர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News