Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: ஜூலை மாதம் ரேஷன் பொருட்கள் இலவசம் - தமிழக அரசு அறிவிப்பு.!

#BREAKING: ஜூலை மாதம் ரேஷன் பொருட்கள் இலவசம் - தமிழக அரசு அறிவிப்பு.!

#BREAKING: ஜூலை மாதம் ரேஷன் பொருட்கள் இலவசம் - தமிழக அரசு அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2020 10:03 AM GMT

ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, பாமாயில் இலவசமாக வழங்கப்படும். பின்னர் ஆறாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும்.

மக்கள் ரேசன் பொருட்களை வாங்குவதற்கான நாள் மற்றும் நேரத்தை டோக்கனில் குறிப்பிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பின்னர் பத்தாம் தேதி முதல் ரேஷன் கடைகளுக்கு சென்று மக்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News