Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: இன்று தமிழ்நாட்டில் 4,329 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: இன்று தமிழ்நாட்டில் 4,329 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: இன்று தமிழ்நாட்டில் 4,329 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2020 12:37 PM GMT

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி உள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிரா, தமிழ்நாடு,டெல்லி,குஜராத் போன்ற மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் இதுவரை 1,02,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1300க்கும் அதிமுகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் தமிழ்நாட்டில் 4,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று 64 பேர் உயிரிழந்துள்ளார் மற்றும் 2,357 குணம் அடைந்துள்ளனர். பின்னர் சென்னையில் மட்டும் 2,082 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

Next Story