Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 5,063 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 5,063 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 5,063  பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 1:11 PM GMT

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 5,063 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 108 பேர் உயிரிழந்துள்ளனர், 6,501 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 2,68,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,349 பேர் உயிரிழந்துள்ளனர், 2,08,784 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,04,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிற மாவட்டங்களில் 4040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News