Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விகிதம் 60.73% ஆக அதிகரிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2020 11:37 AM GMT

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் தினதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை 6லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர்.

https://twitter.com/MoHFW_INDIA/status/1279017958040203266

https://twitter.com/MoHFW_INDIA/status/1279018088537575426

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் குணமடைபவர்களின் விகிதம் 60.73% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News