Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 6,993 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 6,993 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 6,993 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2020 12:47 PM GMT

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 77 பேர் உயிரிழந்துள்ளனர், 5,723 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 2,20,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,571 உயிரிழந்துள்ளனர், 1,62,249 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 95,857பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிற மாவட்டங்களில் 5,855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story