Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் அரிசி - தமிழக அரசு அறிவிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் அரிசி - தமிழக அரசு அறிவிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் அரிசி - தமிழக அரசு அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 July 2020 8:10 AM GMT

ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேஷன் அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

இதற்கு முன்பே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் இலவச ரேஷன் அரிசி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News