Kathir News
Begin typing your search above and press return to search.

Breaking: கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து: முதல்வர் அறிவிப்பு!

Breaking: கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து: முதல்வர் அறிவிப்பு!

Breaking: கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து: முதல்வர் அறிவிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 3:52 AM GMT

முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்லூரி பருவத்தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story