Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: முதியோர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து - அமைச்சர் விஜயபாஸ்கர்.!

#BREAKING: முதியோர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து - அமைச்சர் விஜயபாஸ்கர்.!

#BREAKING: முதியோர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து - அமைச்சர் விஜயபாஸ்கர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2020 7:11 AM GMT

கொரோனாவின் தீவிர தன்மையை குறைப்பதற்கு முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தை பரிசோதனை அடிப்படையில் கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

60 வயது முதல் 95 வயது வரை உள்ள முதியோர்களுக்கு பிசிஜி மருந்து கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இறப்பு எண்ணிக்கையை குறைக்க உதவும்.

ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல் கொண்டு முதியவர்களுக்கு பிசிஜி மருந்து கொடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Next Story