Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்எல்ஏ கீதா ஜீவன் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்எல்ஏ கீதா ஜீவன் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்எல்ஏ கீதா ஜீவன் கொரோனாவால் பாதிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 12:33 PM GMT

தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

எம்எல்ஏ கீதா ஜீவனின் மகள், மருமகளுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. பின்பு அவர் வீட்டில்லேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்பட 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News