Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவில் இருந்து முழுமையாக குணம்.!

#BREAKING: அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவில் இருந்து முழுமையாக குணம்.!

#BREAKING: அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவில் இருந்து முழுமையாக குணம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2020 11:12 AM GMT

கடந்த 10ஆம் தேதி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தபாகத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று முழுமையாக குணமடைந்துள்ளார் என மியாட் மருத்துவமனையின் நிர்வாகம் தகவல்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News