Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை ஆளுநருடன் சந்திப்பு.!

#BREAKING: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை ஆளுநருடன் சந்திப்பு.!

#BREAKING: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை ஆளுநருடன் சந்திப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 July 2020 9:34 AM GMT

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க உள்ளார்.


இதில் கொரோனா வைரஸ் பரவல், சாத்தான்குளம் விவரம் போன்ற சூழலை பற்றி ஆலோசனை நடத்த உள்ளார் என கூறப்படுகிறது.

Next Story