Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் எடுத்து தான் கேளம்பாக்கம் சென்றுள்ளார்.!

#BREAKING: நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் எடுத்து தான் கேளம்பாக்கம் சென்றுள்ளார்.!

#BREAKING: நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் எடுத்து தான் கேளம்பாக்கம் சென்றுள்ளார்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 July 2020 12:23 PM GMT

நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் எடுத்து கொண்டு தான் கேளம்பாக்கம் சென்றுள்ளார் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


ரஜினிகாந்த் சரியான அனுமதி எடுத்து தான் கேளம்பாக்கம் பயணம் செய்துள்ளார் என உறுதியாகி உள்ளது.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாகியிடம் இருந்து தான் ரஜினி இ-பாஸ் பெற்றுள்ளார் என்பது ஆய்வில் தெரியவந்தது என சென்னை ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News