Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: தமிழக பா.ஜ.க துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழக பா.ஜ.க துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழக பா.ஜ.க துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கொரோனாவால் பாதிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2020 6:39 AM GMT

முன்னாள் அமைச்சரும், தமிழக பாஜக மாநில துணை தலைவரான நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதை பற்றி அவருடைய ட்விட்டர் பதிவில்: அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் !! எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல உள்ளதால் , மருத்துவர்களின் ஆலோசனை படியும் , என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமை படுத்தி கொள்கிறேன்! கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன் !! வேலுண்டு வினையில்லை.

https://twitter.com/NainarBJP/status/1290126796122255360

Next Story
கதிர் தொகுப்பு
Trending News