Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கொரோனாவால் பாதிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2020 6:16 AM GMT

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

அவருக்கு லேசான அறிகுறி இருந்ததால் மருத்துவர்களின் அறிவுரை படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்.

https://twitter.com/KartiPC/status/1290164804913491968

மேலும், சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் மருத்துவ நெறிமுறையைப் பின்பற்றுமாறு கேட்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News