Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: எம்.எல்.ஏ கருணாஸ் கொரோனவால் பாதிப்பு.!

#BREAKING: எம்.எல்.ஏ கருணாஸ் கொரோனவால் பாதிப்பு.!

#BREAKING: எம்.எல்.ஏ கருணாஸ் கொரோனவால் பாதிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 10:02 AM GMT

நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்க்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

அவருடைய பாதுகாவலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதும் கருணாஸ்க்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து திண்டுக்கலில் இருக்கும் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News