Kathir News
Begin typing your search above and press return to search.

லிஃப்டில் சீனப் பெண்ணுடன் சிக்கிக் கொண்ட குழு! என்ன செய்தார்கள் தெரியுமா ?

லிஃப்டில் சீனப் பெண்ணுடன் சிக்கிக் கொண்ட குழு! என்ன செய்தார்கள் தெரியுமா ?

லிஃப்டில் சீனப் பெண்ணுடன் சிக்கிக் கொண்ட குழு! என்ன செய்தார்கள் தெரியுமா ?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 April 2020 5:26 AM GMT

உலகமெங்கும் திரைத்துறை வேலையின்றி முடங்கிக் கிடக்கிறது. பல ஹாலிவுட் படங்களின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொரோனா பிரச்னையையே மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார் கனடாவைச் சேர்ந்த இயக்குநர் முஸ்தபா கேஷ்வாரி (Mostafa Keshvari).

இந்தப் படத்தின் மையக் கதை கொரோனா வைரஸ் பற்றிய அச்சம்தான். சுயாதீன படமாக (Independent movie) இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் முஸ்தபா. லிப்டில் மாட்டிக் கொண்ட 7 நபர்கள் கொரோனா பயத்தில் உறைந்திருக்க, திடீரென்று அங்கிருந்த ஒரு சீனப் பெண் இருமத் தொடங்க மற்றவர்கள் பீதிக்குள்ளாகின்றனர்.அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே இக்கதை.

இந்தப் படத்தின் பெயர் கொரோனா என்பது குறிப்பிடத்த்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News