Begin typing your search above and press return to search.
கன்னியாகுமரி மாவட்டதில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு.. பரபரப்பு..
கன்னியாகுமரி மாவட்டதில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு.. பரபரப்பு..

By :
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த பள்ளியாடியில் நூற்றிற்கும் மேற்பட்டவர் சேர்ந்து, இன்று 27-3-2020 ஜெப கூட்டம் நடத்தி வந்ததை அடுத்து தக்கலை காவலர்கள் நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்தனர்.
பள்ளியாடி ரயில்வே அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சாது சோபிதராஜ் தலைமையில் நூற்றிற்கும் மேற்பட்டவர் சேர்ந்து ஜெப கூட்டம் நடத்தி வருவதாக தகவல் அறிந்த உடனே தக்கலை காவலர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று ஊரடங்கு உத்தரவை மீறிய சாது சோபிதராஜை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
விரைந்து செயல்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றியினை தெரிவித்து கொண்டார்கள்.
Next Story