Top
undefined
Begin typing your search above and press return to search.

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்களை போஸ்டர் ஒட்ட வைக்கும் கிறிஸ்துவ பள்ளி.!

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்களை போஸ்டர் ஒட்ட வைக்கும் கிறிஸ்துவ பள்ளி.!

V.ThangavelBy : V.Thangavel

  |  14 Feb 2020 1:12 AM GMT

கிருஷ்ணகிரி முழுவதும் சென்ஜோசப் என்ற கிறிஸ்துவ பள்ளி மாணவர்களை வைத்து நோட்டீஸ் ஒட்ட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியபனமுட்லு அருகே அமைந்துள்ளது சென்ஜோசப் இன்டர்நேசனல் தனியார் கிறிஸ்துவ பள்ளி. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அப்படி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லிக்கொடுக்காமல் வியாபார நோக்கத்தில் நீட் தேர்விற்காக மாணவர்கள் கையில் நோட்டீஸ் கொடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் ஒட்ட வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகம் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story