Kathir News
Begin typing your search above and press return to search.

அதிமுக எம்.பி., மறைவுக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்.!

அதிமுக எம்.பி., மறைவுக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்.!

அதிமுக எம்.பி., மறைவுக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2019 7:42 AM GMT


மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:


விழுப்புரம் அ.தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினரான திரு. ராஜேந்திரன் அவர்கள் இன்று (23/02/2019) கார் விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவரின் இழப்பு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.


அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது பிரிவை தாங்கும் வலிமையை அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு வழங்கிடவும் எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News