Top
Kathir News
Begin typing your search above and press return to search.

எனக்கு மோதிரம் வேணும்.. தேர்தல் ஆணையத்திடம் அடம் பிடிக்கும் திருமா.!

எனக்கு மோதிரம் வேணும்.. தேர்தல் ஆணையத்திடம் அடம் பிடிக்கும் திருமா.!

எனக்கு மோதிரம் வேணும்.. தேர்தல் ஆணையத்திடம் அடம் பிடிக்கும் திருமா.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Feb 2019 12:10 PM GMT


வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடிதம் எழுதியுள்ளது. வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளது.


அக்கட்சி தங்களுக்கு இரண்டு இடங்களை ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதுதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடிதம் எழுதியுள்ளது.


அமமுக தலைவர் தினகரனும் குக்கர் சின்னம் கேட்டு அடம்பிடித்து வருகிறார். அதற்காக நீதிமன்றம் வரை சென்றார். நீதிமன்றம் இது தேர்தல் ஆணைய விவகாரம் என்று கூறிவிட்டது.


இந்த நிலையில் திருமாவளவனின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்று மோதிரம்தான் வழங்குமா என போக, போகத்தான் தெரியும் என கூறப்படுகிறது.


Next Story