Kathir News
Begin typing your search above and press return to search.

வைரமுத்து பரிந்துரை : பாரதிராஜாவுக்கு பால்கே விருது வழங்க வேண்டுமென்று...!

வைரமுத்து பரிந்துரை : பாரதிராஜாவுக்கு பால்கே விருது வழங்க வேண்டுமென்று...!

வைரமுத்து பரிந்துரை : பாரதிராஜாவுக்கு பால்கே விருது வழங்க வேண்டுமென்று...!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2020 10:32 AM GMT

பாரதிராஜாவுக்கு இன்று பிறந்தநாள் என்று வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். எனினும் அவர் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்து பெருமைப்படுத்திய இயக்குநருக்கு என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில் அவர் ஊனப்பட்டோர் உளவியலை, கலாச்சார புதைபடிவங்களைக் ,

மண்ணின் இருதயத்தை, கல்லின் கண்ணீரை என்று பாராட்டி இவருக்கு பால்கே விருதை பரிந்துரைக்கிறார். மேலும் அவர் நீங்களும் பரிந்துரைகள் என்று பொதுவாக அனைவரிடமும் கூறுவதுபோல ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இதனையடுத்து இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் இதற்கு ஏற்றாற்போல் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News