Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆயிற்று ?

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆயிற்று ?

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆயிற்று ?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 July 2020 1:53 AM GMT

நடிகர் பொன்னம்பலம் 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக பொன்னம்பலம் இருந்தபோது அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். பின்னர் இவர் கமலஹாசனுடன் பல படங்கள் நடித்துள்ளார் அதனால் இவருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆனார் பொன்னம்பலம்.

நடிகர் பொன்னம்பலம் தற்போது சிறுநீரக கோளாறு காரணமாக அடையாரில் உள்ள VHS தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தினந்தோறும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு பலர் போன் செய்து விசாரித்து வருகின்றனர். கமலஹாசனும் விசாரித்து வருகிறார். எனவே பலரும் இவர் விரைவில் குணமடைவார் எனக் கூறி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News