Kathir News
Begin typing your search above and press return to search.

நமிதா குமுறல் - ஒருதடவை மேடையில் கை அசைத்ததால் பல லட்ச ரூபாய் நஷ்டம்.!

நமிதா குமுறல் - ஒருதடவை மேடையில் கை அசைத்ததால் பல லட்ச ரூபாய் நஷ்டம்.!

நமிதா குமுறல் - ஒருதடவை மேடையில் கை அசைத்ததால் பல லட்ச ரூபாய் நஷ்டம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 July 2020 8:41 AM GMT

தமிழ் சினிமாவில் நமிதா வந்த கொஞ்ச நாட்களிலேயே மிகப் பிரபலம் அடைந்தார். நமிதா மச்சான்ஸ் என்று கூறவே பல இளைஞர்களை கவர்ந்தார். இவர் 2004 ஆம் ஆண்டு விஜயகாந்தின் அண்ணா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். மேலும் பல படங்களில் கதாநாயகியாகவும்,கவர்ச்சி நடனம் ஆகிய வேடங்களில் நடித்திருக்கிறார். பின்னர் விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நீண்டநாள் காதலனான வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார்.

நமீதா பீக்கில் இருக்கும் போதே அதிமுக-வில் உறுப்பினராக சேர்ந்தார். அப்போது அனைத்து மாவட்டங்களிலும் கட்சி விழாவில் பங்கேற்று ஒரு கூட்டத்திற்கு 5 லட்சம் என்று பேசினார் அக்கட்சியினர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போதே மேடையில் எல்லோருக்கும் கை அசைத்துள்ளார்.அன்றிலிருந்து அவரை எந்த கூட்டத்திற்கும் அழைத்து வரவேண்டாம் என "அம்மா"ஜெயலலிதா கூறி விட்டாராம்.

இதனால் பல லட்சம் ரூபாய் loss ஆனது என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News