Kathir News
Begin typing your search above and press return to search.

விசுவாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த நடிகை அனிகா கதாநாயகியாக அறிமுகம் - குழந்தை முகம் எடுபடுமா?

விசுவாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த நடிகை அனிகா கதாநாயகியாக அறிமுகம் - குழந்தை முகம் எடுபடுமா?

விசுவாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த நடிகை அனிகா கதாநாயகியாக அறிமுகம் - குழந்தை முகம் எடுபடுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 July 2020 12:25 PM GMT

சோட்டா மும்பை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் இவர். இவர் தமிழில் என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்துக்கு மகளாக நடித்தவர். மேலும் மிருதன், நானும் ரவுடிதான், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு 15 வயது ஆகிறது. சமீபத்தில், குயின் வெப் தொடரில் நடித்திருந்தார்.

அந்தத் தொடரைப் பற்றி பிரபலமாகவும், அவர் நடித்த கதாபாத்திரத்தை பற்றி பிரபலமாக பேசப்பட்டு வந்தன. தற்போது சமூக வலைத்தளங்களில் இவர் கதாநாயகியாக வாய்ப்புக்காக பல போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். மேலும் இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

அந்த போட்டோஷூட்யை பார்த்த இயக்குனர் ஒருவர் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த படத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படமாக உள்ளது அந்த படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இக்கதை பள்ளி மற்றும் கல்லூரி காதலை மையமாக கொண்டது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. வரும் காலங்களில் ஹீரோயினுக்கு இவர் வருவார் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News