Kathir News
Begin typing your search above and press return to search.

"சுஷாந்த் சிங்" நடித்த தில் பெச்சாரா படத்தின் 'டிரைலர்' நாளை வெளியீடு.!

"சுஷாந்த் சிங்" நடித்த தில் பெச்சாரா படத்தின் 'டிரைலர்' நாளை வெளியீடு.!

சுஷாந்த் சிங் நடித்த தில் பெச்சாரா படத்தின் டிரைலர் நாளை வெளியீடு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 July 2020 1:17 PM GMT

அறிமுக இயக்குநர் முகேஷ் சாப்ரா இயக்கத்தில் எடுத்த படம் 'தில் பெச்சாரா'ஜீலை 24 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த சிங் நடித்துள்ளார். இவருடன் அறிமுக நாயகி சஞ்சனா, சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படங்கள் OTT-யில் வெளியாகின்றன.இந்நிலையில் இந்த படமும் வெளியாகிறது. சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு 20 நாட்கள் ஆன நிலையில் இவரது படம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும்,மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என என்ன படிக்கிறது. இவர் இறப்பதற்கு முன் கடைசியாக எடுக்கப்பட்ட படம் இதுவே ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News