Kathir News
Begin typing your search above and press return to search.

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் - பிரதமர் தமிழில் ட்வீட்.!

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் - பிரதமர் தமிழில் ட்வீட்.!

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் - பிரதமர் தமிழில் ட்வீட்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 July 2020 11:23 AM GMT

பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் திருக்குறளை பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/narendramodi/status/1283712367696547840

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.

https://twitter.com/narendramodi/status/1283712370003439616

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.

Next Story