Kathir News
Begin typing your search above and press return to search.

சூர்யா நடிக்கும் சூரரை போற்று பற்றி நியூ அப்டேட்.!

சூர்யா நடிக்கும் சூரரை போற்று பற்றி நியூ அப்டேட்.!

சூர்யா நடிக்கும் சூரரை போற்று பற்றி நியூ அப்டேட்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 July 2020 6:36 AM GMT

சூர்யா நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.இந்த படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் சூரரை போற்று படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்று இன்று மாலை 4 மணிக்கு படக்குழுவினரால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தகவலை சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் காத்திருக்கின்றனர்.

Next Story