Kathir News
Begin typing your search above and press return to search.

சிம்பு த்ரிஷாவை திருமணம் செய்யப்போகிறார்? தீயாய் பரவும் செய்தி.!

சிம்பு த்ரிஷாவை திருமணம் செய்யப்போகிறார்? தீயாய் பரவும் செய்தி.!

சிம்பு த்ரிஷாவை திருமணம் செய்யப்போகிறார்? தீயாய் பரவும்  செய்தி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 July 2020 11:33 AM GMT

நடிகர் சிம்பு தமிழ் சினிமா முக்கிய கதாநாயகன் ஒருவராகத் திகழ்ந்தவர். இவர் நயன்தாரா, ஹன்சிகா என்று காதல் என்னும் தற்போது பிரேக்கப் ஆகிவிட்டது என்று செய்தியும் வந்துகொண்டிருந்தன அதனை தொடர்ந்து தற்பொழுது சிம்பு த்ரிஷாவை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. ப்லீம் பேர் நிறுவனத்திடம் இருந்து வெளியாகியுள்ள இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாததால் நெருங்கிய வட்டாரங்கள் இது முற்றியிலும் வதந்தியாக இருக்கக்கூடும் என யூகித்துள்ளனர்.

இது குறித்து சிம்பு - திரிஷா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. செம ஷாக்கிங்கான இந்த சேதி வதந்தியாக இருந்தாலும் கேட்பதற்கு கொஞ்சம் நல்லாதான் இருக்கு ஏனென்றால் திரைப்படங்களில் ஒன்றாக நடித்து கீயுட்ஜோடியாக ஆக இருந்தார்கள் இருவரும் இது நிஜ வாழ்க்கையில் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன சிம்பு பற்றி மாதத்திற்கு ஒரு தகவல் வருவது சாதாரணம் தான் எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Next Story