Kathir News
Begin typing your search above and press return to search.

பிக்பாஸ் ரம்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது... வைரலாகும் புகைப்படம்!!!

பிக்பாஸ் ரம்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது... வைரலாகும் புகைப்படம்!!!

பிக்பாஸ் ரம்யாவிற்கு ஆண் குழந்தை  பிறந்துள்ளது... வைரலாகும் புகைப்படம்!!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 July 2020 11:49 AM GMT

பிக்பாஸ் ரம்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது வைரலாகும் புகைப்படம்!!!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ரம்யா.கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் அவர்களின் பேத்தி இவர் பெரிய பாடகியாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டமையால் இவர் பிரபலமடைந்தார். ரம்யாவின் கணவர் பெயர் சத்யா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றில் நடித்தார்.

இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவரின் உடல்எடை அதிகரித்துக்கொண்டே சென்றது. இது குறித்து பலரும் கேள்வி கேட்டதால் மௌனமாக இருந்தார்.

தற்போது அவர் கூறியுள்ளது. தனக்கு குழந்தை பிறந்து உள்ளதாகவும் அதனால் தான் எடை கூடியதாக கூறியுள்ளார். இனிமேல் தன்னுடைய எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்து வருவதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கூடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அது தற்போது வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News