Kathir News
Begin typing your search above and press return to search.

சல்மான் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான் - ரகுமான் போட்ட நிபந்தனை.!

சல்மான் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான் - ரகுமான் போட்ட நிபந்தனை.!

சல்மான் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான் - ரகுமான் போட்ட நிபந்தனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2020 10:12 AM GMT

பாலிவுட்டில் அப்படி என்னதான் நடக்கிறது என்று தெரியவில்லை. அடுத்தடுத்த தாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த மயமாகவே உள்ளன. சுஷாந்த் மறைந்ததற்கு பிறகு இவரின் இறப்பிற்கு பலர் காரணம் என்று குற்றம் சாட்டி வந்தனர். கடைசியாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படம் தில் பேச்சாரா படம். அந்த படம் பற்றி இயக்குனர் அவர் ஏ.ஆர்.ரகுமான் சந்தித்தபோது அவருக்கு இந்த வாய்ப்பை தரவேண்டும் எனவும் பல தெரிவித்ததாகவும் அவர் கூறியிருந்தாக கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தக் கருத்து தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு, திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது. சல்மான் கான் படத்திற்கு இசையமைப்பது குறித்து ஏ.ஆர்.ரகுமான் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் ரகுமானிடம் சல்மான்கான் எனது படத்திற்கு நீங்கள் இப்போது இசையமைப்பீர்கள் என்று கேட்பார்கள் ஆனால் ரகுமான் அமைதியாக இருப்பார். அதற்கு ரகுமான் எனக்கு விருப்பமான படங்களையே நான் தேர்வு செய்வேன் என்று கூறியிருப்பது பாலிவுட்டில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் பாலிவுட் சினிமா துறையின் மேல் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ள ரகுமானுக்கு எதிராக பாலிவுட் ரசிகர் ஒருவர் அந்த வீடியோவை இப்பொழுது ட்ரெண்டாக்கி வருகிறார்.

Next Story