Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படம் சன் டிவிக்கு போகிறதா.?

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படம் சன் டிவிக்கு போகிறதா.?

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படம் சன் டிவிக்கு போகிறதா.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 July 2020 6:25 AM GMT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து வரும் படத்தை இயக்கிவரும் பெரிய நிறுவனம் சன் குழுமம். மேலும் ரஜினி கமல் அடுத்து விஜய் சேதுபதியின் படத்தை சன்டிவி வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் துக்ளக் தர்பாரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் டிவி வலைத்தளங்களில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, அதிதிராவ் ஹைத்ரி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை சன்டிவி வாங்கி இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் குழுமத்தின் சமூக வலைதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News