Kathir News
Begin typing your search above and press return to search.

சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படம் இதோ?!

சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படம் இதோ?!

சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படம் இதோ?!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 July 2020 7:58 AM GMT

விஜய் டிவியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி தனது கடின உழைப்பால் இப்பொழுது பெரிய நடிகராகி உள்ளார்.

இப்பொழுது இவர் பெரிய பிரபலங்கள்கலாம் ஈடுகொடுக்கும் வகையில் தன் நடிப்புத் திறமையால் முன் நிற்கிறார்.

3 படத்தின் மூலம் தனுஷ்யின் நண்பனாக தனது பயணத்தைத் தொடங்கினார். பிறகு மெரினா எதிர்நீச்சல் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் தனது உறவுக்கார பெண்ணான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் சிறு வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் பரபரப்பாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News