Kathir News
Begin typing your search above and press return to search.

லாக்டவுன் காரணமாக மலையாள நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டனர்? - குவியும் பாராட்டுக்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 July 2020 5:29 AM GMT

நடிகர் மலையாள சங்கம் தலைமையில் அம்மா நிர்வாகக்குழு கூட்டமொன்று கொச்சினில் உள்ள ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

அப்போது அதில் பங்கேற்ற நடிகர்,நடிகைகள் தங்களது சம்பளத்தில் 50 சதவீதமாக குறைத்துக் கொள்கிறோம் என ஒத்துக் கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நடிகர் மோகன்லால், இடைவேளை பாபு, முகேஷ் ஆசிப் அலி கணேஷ், நடிகை ரக்‌ஷனா கலந்து கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News