Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவில் இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் எம்பி உள்பட ஏழு பேர் பலி.!

அமெரிக்காவில் இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் எம்பி உள்பட ஏழு பேர் பலி.!

அமெரிக்காவில் இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் எம்பி உள்பட ஏழு பேர் பலி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 7:38 AM GMT

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் எம்பி உள்பட ஏழு பேர் பலியாகியுள்ளனர். அலாஸ்கா மாகாணத்திலுள்ள ஆன்கரேஜ் பகுதியிலிருக்கும் சோல்டாட்னா விமான நிலையத்தின் அருகே விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் ஒரு விமானத்தில் அஸ்கா மாகாண சட்டப் பேரவை உறுப்பினரான கேரி நோப் உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவுக்கு குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


மற்றொரு விமானத்தில் பயணம் செய்த தெற்கு கரோலினாவில் சேர்ந்த நான்கு சுற்றுலாப் பயணிகள், வழிகாட்டி மற்றும் விமானி ஆகிய 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தைப் பற்றி எப்.ஏ.ஏ மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை செய்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News