Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து லக்னோவுக்கு வந்தடைந்தார் - பிரதமர் மோடி.!

அயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து லக்னோவுக்கு வந்தடைந்தார் - பிரதமர் மோடி.!

அயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து லக்னோவுக்கு வந்தடைந்தார் - பிரதமர் மோடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 5:10 AM GMT

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை பிரதமர் மோடி நாட்டுகிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கிளம்பிய பிரதமர் மோடி தற்போது லக்னோவுக்கு வந்தடைந்தார். பின்னர் லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு செல்கிறார்

இதன் பின்பு லக்னோவில் இருந்து அயோத்திக்கு சென்று அங்கு இருக்கும் அனுமன்கரி கோவில்லுக்கு சென்று அனுமனை வழிபடுகிறார் பிரதமர் மோடி.

Next Story