Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா வைரஸ் கற்றுத்தந்த பாடம் பிரபல இயக்குனர் டவீட்.!

கொரோனா வைரஸ் கற்றுத்தந்த பாடம் பிரபல இயக்குனர் டவீட்.!

கொரோனா வைரஸ் கற்றுத்தந்த பாடம் பிரபல இயக்குனர் டவீட்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 9:15 AM GMT

கொரோனா வைரஸ் தீமை என்றாலும் இது நமக்கு ஊரடங்கு காலத்தில் பல நன்மைகளையும்,பழைய நினைவுகளையும் பழைய, பழக்கவழக்கங்களையும் கற்றுத்தந்துள்ளது.

இந்த ஊரடங்கால் சுற்றுச்சூழல் தூய்மை, காற்றின் தூய்மை, கங்கை நதியின் தூய்மை மற்றும் பழைய கலாச்சார நினைவுகள் பழைய விளையாட்டுகள் என பல்வேறு விஷயங்களில் நல்ல நடந்திருக்கிறது.மேலும் 24 மணி நேரமும் ஓடிஓடி உழைத்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் பேசி,சாப்பிட்டு நேரத்தை செலவு செய்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் கற்றுத்தந்த பாடம் என பிரபல இயக்குனர் சீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அவர் பதிவிட்ட செய்தி கொரோனா கற்றுத்தந்தது: தேவைக்கான செலவு, ஓடிய வாழ்வை நிறுத்தி ஓட்டத்தின் நோக்கம் பற்றியும், இயற்கையின் அருமையை தெளிவிப்பது, மரண பயம் தந்தது, ஆணவம் தணித்தது.

அதிகபட்சம் அடுத்த அறைக்கு நடக்க வைத்தது பெற்றோர்கள் சுமையை குழந்தைகளுக்கு தெளிய வைத்தது என இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

Next Story