Kathir News
Begin typing your search above and press return to search.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையின் மாஸ்க் விலை எவ்வளவு தெரியுமா - கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.!

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையின் மாஸ்க் விலை எவ்வளவு தெரியுமா - கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.!

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும்  நடிகையின் மாஸ்க் விலை எவ்வளவு தெரியுமா - கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2020 2:52 AM GMT

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகில் உள்ள மக்கள் அனைவரும் மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளியுடன் பின்பற்ற வேண்டுமென அரசாங்கம் அறிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களது வசதிக்கேற்றவாறு மாஸ்க் வாங்கி அணிந்து கொள்கின்றனர். ஆனால் சிலர் காசு உள்ளவர்கள் பந்தா காட்டுவதற்காக தங்கத்தாலும், வெள்ளியாலும் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர். இதுமாதிரியான புகைப்படங்கள் சமூக தளங்களில் பரவி கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை அல்லியாபட் சாதாரண நிலையில் உள்ள மாஸ்க் அணிந்து இருப்பது ஆச்சரியப்படுத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் மருத்துவர்கள் கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நல்ல தரமான மாஸ்க்குகளை அணிந்தால் போதும் என்றனர். ஆனால் இந்த அறிவுறுத்தலின்படி நடிகை அலியாபட் ரூபாய் 333 மதிப்புள்ள மாஸ்க்கை அணிந்திருப்பது ஆச்சரியத்திற்குரியது. இந்த தகவல் அறிந்து இவர் ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.

ஆனால் அவர் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எளிமையாக மாஸ்க் அணிந்து இருப்பது பாராட்டுக்குரியது என ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News