Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் ராமர் கோவில் இப்படித்தான் இருக்கும் - இதோ புகைப்படங்கள்.!

அயோத்தியில் ராமர் கோவில் இப்படித்தான் இருக்கும் - இதோ புகைப்படங்கள்.!

அயோத்தியில் ராமர் கோவில் இப்படித்தான் இருக்கும் - இதோ புகைப்படங்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 11:05 AM GMT

அயோத்தியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க ராமர் கோவிலின் பூமி பூஜை அடிக்கல் நாட்டும் விழா நாளை நடைபெற உள்ளது. இந்த பூஜை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது . இந்த அடிக்கல் நாட்டும் விழாவில் மக்கள் கூட்டம் சேர வேண்டாம் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


தற்போது ராமர் கோவிலின் மாதிரி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ராமர் கோவில் எப்படி அமைய இருக்கிறது என்பதற்கான புகைப்படத் தொகுப்பு இதோ:













Next Story