Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் - பிரதமர் மோடி.!

அயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் - பிரதமர் மோடி.!

அயோத்தியில் ராமர் கோவில்: டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார் - பிரதமர் மோடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 4:10 AM GMT

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார்.

https://twitter.com/PMOIndia/status/1290860410644512768

பூமி பூஜை பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. 12.40 மணிக்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார். பின்பு 2 மணி நேரம் வரை பூஜைகள் நடைபெற உள்ளது. மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News