Kathir News
Begin typing your search above and press return to search.

ஜோதிகாவின் கருப்பு பக்கம் எனக்கு தெரியும் சூர்யாவை அடுத்து ஜோதிகாவையும் பேச தொடங்கி இருக்கிறார் மீரா மிதுன்..!!! கண்டபடி வீளாசும் ரசிகர்கள்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 11:07 AM GMT

மீரா மிதுன் நடித்ததே சில படங்களில் தான் ஆனால் அந்த படத்திலும் இவர் நடித்தது பற்றி யாரும் பேசியதே இல்லை.

சமூக வலைத்தளம் இவருக்கு தான் இருக்கிறது என்ற நோக்கத்தில் எப்பொழுதும் சர்ச்சையான வீடியோக்களை வெளியிட்டு கொண்டுதான் இருக்கிறார் இவர்.மேலும் மீராமிதுன் என்றாலே சர்ச்சைதான்.

நடிகர் விஜய், ரஜினி, தனுஷ் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரை அடுத்து தற்பொழுது மீரா மிதுன் பேசத் தொடங்கி இருப்பது சூரியாவை பற்றி தான்.

இவர் அந்த வீடியோவில் சூர்யாவிற்கு நடிக்க தெரியாது என்றும் சூர்யாவிற்கு ஆக்டிங்குக்கூட ஸ்பெல்லிங் தெரியாது என இவர் கூறியிருந்தார். இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் இவரை கண்டபடி திட்டியும் வந்தனர் அதற்கும் சலிக்காமல் தற்போது ஜோதிகாவை பற்றி ஒரு ட்வீட் செய்திருக்கிறார்.

அந்த ட்விட்டில் ஜோதிகாவின் கருப்பு பக்கம் அனைவருக்கும் தெரியும் என்றும் சூர்யாவை திருமணம் செய்த பிறகு தான் அவர் ஏதோ புனித பசு போல மாறிவிட்டார் என்று அவர் பதிவிட்டிருந்தார். இது பற்றி அனைவருக்கும் தெரியும் என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.இந்த ட்விட்டை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள்

இவர் மேல் மீண்டும் கோபத்திற்கு ஆளாகி உள்ளனர்.

சூர்யாவின் ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக வசை பாடவும் வந்தனர். பலரும் சூர்யா ரசிகர்கள் என்ற அடையாளத்தோடு அவரை திட்டி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News