Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறியது - துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம்.!

இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறியது - துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம்.!

இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறியது - துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 5:13 AM GMT

இன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் மோடிக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் வாழ்த்துக்களை ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில்: இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க "அயோத்தியில் இராமர் கோவில்" கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, அடிக்கல் நாட்டவுள்ள மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

https://twitter.com/OfficeOfOPS/status/1290699219351683072

Next Story