இந்துக்கள் ஒன்றுபட்டால் என்ன ஆகும் தெரியுமா ? தெறிக்கவிட்ட கிருபை ராஜ்
இந்துக்கள் ஒன்றுபட்டால் என்ன ஆகும் தெரியுமா ? தெறிக்கவிட்ட கிருபை ராஜ்

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களும் எதிர் கட்சியினரும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெரும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கறாராக கூறிவிட்டது.
இந்நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் பேசிய தூத்துக்குடியை சேர்ந்த பே கிருபைராஜ் என்பவர் "தான் ஒரு கிருஸ்துவன். ஆனாலும் தான் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்கிறேன் என்று கூறினார்.மேலும் அவர் அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . மேலும் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்கள் ஒற்றுமையாக இல்லை என்றும் அவர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா என்று காரா சாரமாக பேசிய அவர். உங்கள் ஜமாத்தில் மட்டும் அதன் உறுப்பினர்கள் அவர்களின் குடும்பங்கள் அவர்கள் நடத்தும் தொழில்கள் பற்றிய கணக்கு உள்ளதே ஏன் நம் நாட்டிற்கு அதுபோன்ற ஒரு கணக்கு தேவையில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் . மேலும் யார் வேண்டுமானாலும் வந்து செல்ல இது ஒன்றும் சத்திரம் அல்ல என்றும் கூறினார்.
Video Courtesy : Mediyaan