சீனாவிலும் இசுலாமிய மத பிரச்சாரமா ?
சீனாவிலும் இசுலாமிய மத பிரச்சாரமா ?

சீனாவிலும் இசுலாமிய மத பிரச்சாரமா? கொரோனா நோயில் இருந்து சீன மக்களை காப்பாற்ற வேண்டி சீனாவில் உள்ள ஜிங் ஜியாங் மாகாணத்தில் பெரிய மசூதியிக்கு சென்ற சீன அதிபர் ஷீ ஜின் பிங் தூவா எனப்படும் பிரார்த்தனை செய்ய சொன்னார் என சமூக வலைதளத்தில் பரவியது இதுகுறித்து சீனாவில் பல்வேறு சர்ச்சைகள் உருவானது
சீனாவில் தற்போது நோயின் தாக்கம் அதிகம் இருக்கும் போது எப்படி ஜிங் ஜியாங் மாகாணத்திற்கு சென்றார் சீன அதிபர் என்ற கேள்வியும் எழுந்தது
சமூக வலைதளத்தில் பரவிய புகை படங்கள் மற்றும் வீடியோவை ஆய்வு செய்த போது தான் வெளிப்பட்டது உண்மை கடந்த 2016 ஆம் ஆண்டு ஜிங் ஜியாங் மாகாணத்திற்கு சென்றது தெரியவந்தது இதுபோன்று பொய்யான செய்தியை பகிர்ந்த நபர்களை சீன அரசு எச்சரித்தது
ஜிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள இசுலாமியர்கள் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என போராடி வருகின்றனர் ஆனால் சீன அரசு கடுமையான அடக்கு முறையை கையாண்டு தனி நாடு கோரிக்கையை நிராகரித்தது
நம்மூரில் சிலர் நேரம் பார்த்து தங்களின் பகையை தீர்த்து கொள்வர் அதே போன்று சீன இசுலாமியர்கள் கோரோனோ நோயயை தங்களின் பொய்யான மத பிரச்சாரத்திற்கு சீன அதிபரின் படத்தையும் வீடியோவையும்
பயன்படுத்தியது அம்பலமானது